பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் !!


👉 விழுப்புர மாவட்ட விவசாயிகளுக்கு கரீப் பருவத்தில் 2018-2019 வரை அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டு விவரம்..,

👉 விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் :

👉 நெல், கம்பு, மக்காச்சோளம், மணிலா, பருத்தி, மஞ்சள், வெங்காயம், வாழை, மரவள்ளி.

விவரங்கள் :

🌾 ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.25,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.883. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.500. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 31.07.2018.

🌾 ஒரு ஏக்கர் கம்பிற்கு காப்பீட்டுத் தொகை ரூ.7,800 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.1,718. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.156. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.08.2018.

🌽 ஒரு ஏக்கர் மக்காச்சோளத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.14,300 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.2,768. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.286. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.08.2018.

🌿 ஒரு ஏக்கர் மணிலா பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.23,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.1,888. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.420. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.08.2018.

🌿 ஒரு ஏக்கர் பருத்திக்கு காப்பீட்டுத் தொகை ரூ.21,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.3,822. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.1,050. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 01.10.2018.

🍃 ஒரு ஏக்கர் மஞ்சள் பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.32,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.2,397. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.1,600. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 01.10.2018.

🍃 ஒரு ஏக்கர் வெங்காய பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.15,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.909. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.750. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 01.10.2018.

Comments

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

மூலிகை விவசாயம்