விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா
நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது.
விலங்குகள் மற்றும் மனிதர்களில், பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும் எடை கூடும்.
பன்றி
பன்றியினுடைய வயது மற்றும் எடையைப் பொருத்து பஞ்சகாவ்யாவை குடிநீரில் கலக்கி ஒரு பன்றிக்கு 10 மி.லி.யில் இருந்து 50 மில்லி வரை கலக்கி ஊட்ட வேண்டும். பன்றிகள் திடமாகவும்,நோய் தாக்குதல் இல்லாமலும் இருக்கும். விரைவாக எடை கூடும். இதனால் பன்றி உரிமையாளர்களுக்கு தீனியின் செலவு குறைந்து எடையும் கூடி அதிகப்படியான இலாபம் கிடைக்கும்.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு
ஆடுகளின் வயதைப் பொருத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10.மி.லி.யில் இருந்து 20.மி.லி. வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை குறுகிய காலத்தில் அதிகமாகி, திடமாகவும் இருக்கும்.
மாடுகள்
மாடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மி.லி. பஞ்சகாவ்யாவை தீனியிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் திடமாகவும், பால் உற்பத்தி அதிகமாகவும், கொழுப்பும் அதிகமாகி காணப்படும். கருக்கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகமாகும்.
கருஇணையம், பால்மடி வீக்கம். பாதம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும். மாடுகளின் தோல்களில் நிறைய முடிகளுடனும், மினு மினுப்பாகவும் அழகாகத் தோன்றும். வேலி போடுவதற்கு முன் உலர்ந்த புற்களின் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக சில விவசாயிகள் 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை தெளிப்பார்கள். அடுக்கடுக்க உலர்ந்த புற்கள் புளித்துப் போகும். மாடுகளுக்கு பஞ்சகாவ்யா தெளிக்காத புற்களை விட இந்த வகையான உலர்ந்த புற்களையே மாடுகள் விரும்புகின்றது.
கோழி
தினமும் தீனியிலோ அல்லது குடிநீரிலோ ஒரு பறவைக்கு 1.மி.லி. என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல், திடமாக இருக்கும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும். பிராய்லர் குஞ்சுகளின் எடை அதிகமாகும். எடையில் நிலை மாற்றத்தின் விகிதம் அதிகமாகக் காணப்படும்.
மீன்
மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்கவும். இது பாசிகள், களைச்செடிகள் மற்றும் சிறு புழுக்கள் குளத்தினுள் அதிகமாக உருவாகும். இது மீன்களுக்கு உணவுகளை அதிகப்படுத்தும். குளத்தினுள் தேவையான இடைவெளியில் சுத்தமான நீரை மட்டுமே சேர்க்க வேண்டும். சுத்தமான நீரை விடவில்லை என்றால் நீரில் மீன்களுக்கு தேவையான உயிரியம் இல்லாமல் போய்விடும் ற்றும் பாசிகள், களைச்செடிகள், இதர உயிரிகளின் வளர்ச்சி குறைந்துவிடும். எந்திர குலுக்கியையும் நீரில் உயிரியத்தின் அளவை அதிகப்படுத்தப் பயன்படுத்தலாம். 10 மாதத்தில் மீன்களின் எடை இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடை கூடும். இதனால் விரலளவு வளர்ந்த மீன்களின் இறப்பு விகிதம் குறைந்து மீன்களின் எடை கூடும். இதனால் மீன் வளர்ப்பதில் அதிக இலாபம் காணலாம்.

Comments
Post a Comment