##நாட்டு மாடுகள் இலவசம்##

இயற்கை விவசாயம் செய்யும் விவசாய அன்பர்கள்களுக்கும் நாட்டு மாடுகள் வளர்க விரும்பும் அன்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். எங்களிடம் நூற்றுக்கும் மேலான நாட்டு பசு மற்றும் காளை  கன்றுகள் உள்ளது ...பராமரிப்பு மற்றும் தீவன பற்றாக்குறையினால் பரபரிப்பு கடினமாக உள்ளது ......எனவே  வளர்க விரும்பும் விவசாயிகளுக்கு  இலவசமாக கோடுக்க விருப்புகிறேன் ......
தகவலுக்கு T.மணி கும்மிடிப்பூண்டி வட்டம் திருவள்ளுவர் மாவட்டம்

செல்
9445722500
9445545191
9842784219

தவறான நோக்கத்துக்கும்...மாமிசத்துக்கும்......கட்டாயம்  கிடையாது......

உங்களிடம் உள்ள மற்ற விவசாய குழு சொந்தங்களுக்கும் தகவல்களை பகிர்வும்

Comments

  1. எப்படி உங்களை தொடர்பு கொள்வது

    ReplyDelete
  2. நம்மாழ்வார் இயற்கை விவசாய கூட்டு பெண்ணுக்கு மாடு வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!